தமிழாடல்

Tamil Wordle

விளையாடும் முறை

மறைந்திருக்கும் சொல்லை கண்டு பிடிக்கவும்!
எழுத்து(க்)கள் அளவு நீளமான தமிழ்ச்சொல்லை, தமிழில் தட்டச்சு செய்து, 'சரி பார்க்க' பொத்தானை அழுத்தவும்
ஒவ்வொரு முறையும், நீங்கள் முயற்சித்த சொல்லின் எழுத்துக்கள் கொண்ட கட்டத்தின் வண்ணம் கீழ்கண்டவாறு மாறும்

எடுத்துக்காட்டாக...
வா
ம்
'ம்' எழுத்து சரியான இடத்தில் உள்ளது. மற்ற இரு எழுத்துக்கள் தவறு
வு
'ள' எழுத்து சரி, ஆனால் இடம்மாறி உள்ளது.
ழி
ல்
எல்லா எழுத்துக்களும், சொல்லும் சரி. நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

"உயிர்மெய் Hints" பொத்தான் அழுத்தியிருக்கும்போது கீழ்கண்ட வண்ண மாதிரிகளும் வரும்.

சா
ன்
று
பச்சை கீழ் நோக்கிய பட்டிகள், சா=ச்+ஆ எனப் பிரித்து, 'ஆ' உயிர்ப்பொருத்தம் உள்ளது. ஆ வரிசையில் கா, நா, தா என கீழ் நோக்கிய வரிசையில் வேறு மெய்யுடன் முயற்சி செய்யவும். இது எந்த இடத்தில் வருகிறதோ அந்த 'இடத்திற்கு' மட்டுமே, எழுத்துக்கு அல்ல.
சா
ன்
று
பச்சை இடம் வலம் நோக்கிய பட்டிகள், சா=ச்+ஆ எனப் பிரித்து, 'ச' மெய் பொருத்தம் உள்ளது. சா, சி, சு வரிசையில் வேறு மெய்யுடன் முயற்சி செய்யவும். இது எந்த இடத்தில் வருகிறதோ அந்த இடத்திற்கு மட்டுமே, எழுத்துக்கு அல்ல.